54.என்ன செய்து விட்டோம் தோழர்களே

mattalan_01

இவர்கள் செய்த பாவம் என்ன ….. ஏன்  இவன் ஆயுதம் ஏந்த மாட்டன் இவனை நம்பி இவன் மடியில் இருக்கும் இவன் உடன் பிறப்புக்காக அவனை காக்க இவன் ஆயுதம் ஏந்த மாட்டன் என்பது என்ன நிச்சயம். புரட்சியாளர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றார்கள் என்பது தான் உண்மை
mattalan_02
  
இந்த ஈழ கிழவனுக்குநாதி இல்லையோஇல்லை தமிழன் ஒருவனும் இவர்களுக்கு உதவ மட்டன் என்பது தெரிந்து பொய் விட்டதோ என்ன செய்தார்கள் நம் உறவுகளுக்கு ஆட்சில் இருக்கும் நம் அரசியல் சனக்கியர்களும் .பதவிக்காக எதையும் செய்யும் சீமாட்டிகளும்…இதற்க்கு என்ன செய்ய போகின்றார்கள்
mattalan_04
இவர்கள் புதைபடவும் இல்லை அதே நேரம் இவர்கள் விதைகபடாமலும் இல்லை  அதன் வீரியம் இன்னும் கொஞ்ச நாளில் இந்த உலகிற்கு தெரியத்தான் போகின்றது.
mattalan_03
இந்த சமூகத்துக்கு இவர்கள் கதறல் கேட்கவே இல்லையோசொட்டும் ரத்தமும் சிதறிய உடல்களுக்கும் நடுவே வாழ்ந்து பழகிவிட்டான்தமிழன் என்பதால் இந்த உலகம் ஏன் என்  தமிழர்கள் கூட கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்களே ….நீங்கள் மறப்பதற்கு என்ன இருக்கின்றது

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: