சில மற(ரு)க்க முடியாத புகைப்படங்கள்

உலகையே திருப்பிய புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு

unforgettable-photos-01

 1957. The first day of Dorothy Counts at the Harry Harding High School in the United States. Counts was one of the first black students admitted in the school, and she was no longer able to stand the harassments after 4 days.
Photo credit: Douglas Martin, USA இது இல் எடுக்கப்பட்டது  முதல் கறுப்பின பெண் அமெரிக்கா பள்ளியில் சேர்ந்த நாள் எடுக்கப்பட்டது ..பாவம் நான்கு நாட்கள் கூட அந்த பெண்ணால் படிக்க இயலவில்லை என்பது தான் கொடுமை …. 

unforgettable-photos-08

1972. After South Vietnam planes accidentally drop a bomb on a town.
Photo credit: Ut Cong Huynh, Vietnam
தவறுதலாக வியட்னாம் விமானம் குண்டுகளை வியட்னாம் நகரத்தில் போட்ட போது

unforgettable-photos-09

1973. A few seconds before Chile’s elected president Salvador Allende is dead during the coup.
Photo credit: Unknown photographer சிலியின் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சவல்டோர் இறப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்

unforgettable-photos-10

1975. A woman and a girl falling down after the fire escape collapses.
Photo credit: Stanley Forman, USA நெருப்புக்கு பயந்த இந்த சிறுவர்கள் மேலே இருந்து கீழே

unforgettable-photos-02

 January 12, 1960. A second before the Japanese Socialist Party leader Asanuma was murdered by an opponent student.
Photo credit: Yasushi Nagao, Japan  அசனுமா எதிர் கட்சி மாணவர்கள் கொலை செய்யபடுவதற்கு சில வினாடிகளுக்கு முன் எடுக்கப்பட்டது

unforgettable-photos-03

1963. Thich Quang Duc, the Buddhist priest in Southern Vietnam, burns himself to death protesting the government’s torture policy against priests. Thich Quang Dug never made a sound or moved while he was burning.
Photo credit: Malcolm W. Browne, USA புத்த பிட்சுகளுக்கு எதிராக வியட்னாம் அரசின் சட்டங்களை எதிர்த்து ஒரு துறவி தனக்குதானே தீஇட்டுக்கொண்ட பொது எடுக்கப்பட்டது .தான் எரியும் போதுகூட அந்த துறவி அவர் அமர்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவும் இல்லை ஒரு கூச்சல் இடவும் இல்லை

unforgettable-photos-04

1962. A soldier shot by a sniper hangs onto a priest in his last moments.
Photo credit: Héctor Rondón Lovera, Venezuela  வெனிசுலா போரின்  போது இந்த வீரன் இறப்பதற்கு சில மணித்துளிகளுக்கு முன் எடுக்கப்பட்டது

unforgettable-photos-05

1965. A mom and her children try to cross the river in South Vietnam in an attempt to run away from the American bombs.
Photo credit: Kyoichi Sawada, Japan  வியட்நாமில் அமெரிக்காவின் குண்டுகளுக்கு தப்பி ஆற்றில் தப்பிய ஒரு குடும்பம்

unforgettable-photos-06

1966. U.S. troops in South Vietnam are dragging a dead Vietkong soldier.
Photo credit: Kyoichi Sawada, Japan இறந்த வியட்னாம் படைவீரனை அமெரிக்கா இராணுவம் கொண்டு சென்ற முறை இது தான்

unforgettable-photos-07 February 1, 1968. South Vietnam police chief Nguyen Ngoc Loan shots a young man, whom he suspects to be a Viet Kong soldier.
Photo credit: Eddie Adams, USA வியட்னாம் போலீஸ் அதிகாரியால் கிளர்சிக்காரன் என்று சந்தேகிக்கப்பட்ட இந்த மனிதன் இன்னும் சில விநாடி பொழுதில் இறக்க போவதை அறிந்திருந்தான்

 

9 responses

8 06 2009
palPalani

Excellent!

8 06 2009
raja

உண்மையிலையே மற(று)க்க (ரு-அல்ல) முடியாத புகைப்படங்கள்தான். பகிர்ந்தமைக்கு நன்றி.

9 06 2009
KADKAT

Never seen before…
Thank you.

9 06 2009
kUTTIMANI

I cannot tell the picture is amazing or excellent . The USA army violate the human rights untill today. pls your post to different blog hoster , after 25 years u post about srilanka. (this thing now happening in srilanka).

Thks 4 ur thoughts to display the blog.

9 06 2009
Krishna

WOW !!! AMAZING PICTURES !!! GOOD JOB

9 06 2009
Bg

very touching pictures. Thanks for your compilation.

27 05 2010
சிவா

உலக சரித்திரத்தில் மறுக்கப்பட முடியாத புகைப்படங்களின் தொகுப்பு நெஞ்சை உலுக்கியது மணியன்!

22 05 2011
mani

maraka mudiya kayangal

29 10 2011
jane.s.k

irakkamatra ulagam

KADKAT -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி