024.மனிதனும்தெய்வமாகலாம்!!!

மனிதனும் தெய்வமாகலாம்!!!

 

மனிதனும்தெய்வமாகலாம்!!!

 

மனிதன்தெய்வம்ஆகவேண்டும்என்றால்

தன்தவறுகளில்இருந்துமுதலில்வெளியேவரவேண்டும்.

தவறுஎன்றுதெரிந்தும்விடாப்பிடியாக

அதைச்செய்பவர்கள்வாழ்வில்உயரமுடியாது!

தவறுகளைவென்றுவிட்டால்மனிதனும்புனிதனாகலாம்

பிறரைத்துயரப்படுத்தாமல், பிறருக்காகத்துன்பப்பட்டால்

ஒவ்வொருமனிதனும்தெய்வமாகஉணரமுடியும்!!!


 நன்றி: சுகிசிவம்(வாழ்வியல்சிந்தனைகள்)

 

Tuesday, July 8, 2008

வலிமையான வார்த்தைகள் ..


பண வீக்கம்
பால மடங்கு ஆனதிற்கு   நானா  காரணம் ,
பதில்  கூற  முடியாத  பல
கேள்விகளுக்கு ,
பலியானது  என்  பதவி .
A/C கார்  என  வாழ்தவன்.
இன்று …
நடை  பிணமான  வாழ்க்கை .
உயிரே   என்று  காதலித்த  காதலி
உதறிவிட்டால் ..
பல  நண்பர்கள்  ஒதுங்கினார்கள் ,
சில  பேர்  சிரித்தார்கள் ,
ஒரு  சில  பேர்  மட்டுமே
உதவியனர்கள் .

வாழ்க்கை  என்  முன்  ஒரு  வேல்வியானது
நானும்  ஒரு  கேள்வியானேன் …
இருட்டையே  நான்  வெறித்திருக்க.
இதமாய்  அனைத்தது
ஒரு  தளர்ந்த  கை ..
அது  என்  தந்தையின்  கை .
வயதான  என்  தந்தையின்
வலிமையான  வார்த்தைகள் ..
“வாழ  முடியும் ” என்ற
நம்பிக்கை  என்னும்  விதையை ..
என்  நெஞ்சில்  பதித்தது …
இன்னும்  வலிமையோடு  புறபடுகிறேன் ..
என்  வாழ்வை தேடி …

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: