*.தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்!!!

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் மொழி மட்டும் இளமையாகவே இருக்கும்.. அந்த அழகான கொஞ்சும் தமிழை அரவணைத்து வளர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை..

இயல் (இயற்றமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றையும் தமிழ் மொழியின் இணையான கூறுகளாக முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.

**அப்படிப்பட்ட தமிழனின்,
கலாச்சாரம்
வாழ்க்கை முறை
கல்வி
காதல்
வீரம்
கவித் திறன்
அனைத்தையும்
விவாதிக்கலாம்..
நல்ல சிந்தனைகள், வாழ்வில் முன்னேற உதவும் படைப்புகள், இன்னும் பலவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமே..வாங்க… 🙂

Advertisements

9 responses

21 02 2009
kavignanachakravarthy

vanakkam.karum pulikalin vaan padai thaakuthal thakavalukku nanri.

22 02 2009
tamilanmanian

நன்றி

26 02 2009
munu. sivasankaran

nanbare! ENNA NADAKKIRADHENBADHE…THERIYAMAL ERUTTARAIYIL MUTTIKKONDIRUNTHA ENPONDRAVARKALUKKU ORU SIRIYA VILAKKAGA UNGAL VALAITHALAM KIDAITHTHIRUKKIRADHU. VILAKKU VELICHCHATHTHIRKKUMATTUMALLA, TAMIILINA THUROGIGALIN TALAIKKOLLIYAGAVUM THANAL VALARKKAVENDUM..! NANDRI NANBAREA..!

26 02 2009
tamilanmanian

நன்றி அய்யா நான் ஒன்றும் பெரிதாக செய்து விட வில்லை அய்யா .இது போன்ற விடயங்களை வெளிக்கொணர்வது ஒவ்வொரு தமிழனின் கடமை உங்களை போன்றோரின் விமர்சங்கள் எனக்கு இன்னும் நல்ல தகவல்களை கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் நன்றி

12 06 2009
Cynthia

pennai piranthatharku maa thavan seithiruka venudum enbathu naan unanrtha ondru,aanal tamil pennaga piranthatharku enna thavam seidaen endru ungal blog padikum bothuthaan athigam unarnthaen,perumai padukiraen ayya,ennai tamil penaaga unara vaitha ungaluku en ullam kanintha paaraatukal,
vaalga valamudan!,melum intha valaithalam peruga ,valarga vaalthukkal.

anbudan
cynthia

14 07 2010
mohan raj

nanri vanakkam

14 07 2010
mohan raj

Nanri, Vanakkam

28 12 2010
ELAMARAN

GOOD

15 06 2013
saravanan

tamil

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: